எனக்கே நான் புரியாத புதிர்

Thursday, January 4, 2007

கண்ணாலந்தான் பண்ணிக்காதீங்கோ

இந்த திருமண நிச்சயம் சொர்கத்துல..
ஆனா திருமண வாழ்கை நரகத்துல ..
அன்றோ நீயும் வந்தாய் பக்கத்துல ..
த் நானும் இருந்தேன் மயக்கத்துல ..
எங்க ஆத்தா சொன்னாள் பாசத்துல ..
எந்தன் அப்பு கத்தினார் கோபத்துல ..
இன்று அடியேன் சிக்கினேன் ஆபத்துல ..

கண்ணாலந்தான் பண்ணிக்காதீங்கோ
நண்பங்களா
கண்ணாலந்தான் பண்ணிக்காதீங்கோ
இந்த காதல்
கண்ணாலந்தான் பண்ணிக்காதீங்கோ

3 comments:

நாமக்கல் சிபி said...

"மூணு முடிச்சாலே முட்டாளா ஆனென் கேளு கேளு தம்பி" - என்ற
அம்மன் கோவில் கிழக்காலே திரைப்படப் பாலல் நினைவிற்கு வருகிறது.

:-)))

Sankararam said...

நான் விரும்பி கேட்கும் பாடல்களில் அதுவும் ஒன்று . (எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை)

~ P.V. said...

Thangaluku 'Work out' aagavillai enbadhar kaaga , anaivarayum kannaalam pannika vendaam endru solvadhu sari ya ?